Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து பொதி!



யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் அபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை ராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.



அதன் போது,  ஆபத்தான வெடிமருந்து பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில்  காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன் குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் 

No comments