சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இவ்வலைத்தளம் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உள்ளிட்ட , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments