Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நிலவுக்கு சுற்றுலா ; அதிர வைத்த மதுரை வேட்பாளரின் வாக்குறுதிகள்!

மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சரவணன் என்பவரின் தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அவரது 35 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் சில வருமாறு,

தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐ போன் வழங்கப்படும்.

உலகம் வெப்பமயம் ஆவதால் , தொகுதி சில்லாக இருக்க 300 ஆதி உயர செயற்கை பனி மலை உருவாக்கப்படும்.

விடுமுறை நாட்களில் மக்கள் பொழுது போக்க செயற்கை கடல் உருவாக்கப்படும்.

தேர்தெடுக்கப்படும் 10 பேர் 100 நாட்கள் சுற்றுலா பயணமாக நிலவுக்கு அழைத்து செல்லப்படுவர்.

தொகுதியில் ரொக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் 

இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும். 

இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் மானியம். 

போக்குவரத்து நெரிசல்களை குறைக்க கால்வாய்க்கலை வெட்டி வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும். 
  



No comments