யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பாடல் ஒன்றுக்கு தாளம் போட்டு ரசிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குறித்த காணொளியில் , நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் ந.வித்தியாதரன் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்.