கொரோனா தொற்றுக்கு உள்ளாகி முல்லேரியா தொற்று நோயியல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
சாவகச்சேரி கல்வயலை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது உடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் முல்லேரியாவில் மின் தகனம் செய்யப்படவுள்ளது. www.tamilnews1.com www.tamilnews1.com
No comments