முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
குமுழமுனை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மயூரன் (வயது 33), சுஜீபன் மற்றும் கணுக்கேணி மேற்கை சேர்ந்த ஜெகநாதன் யுகாந்தன் (வயது 32) ஆகிய மூன்று விவசாயிகளும் தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலைக்கு சென்றிருந்தனர். www.tamilnews1.com
இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
அது தொடர்பில் உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com
No comments