யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். www.tamilnews1.com
அதேவேளை கொக்குவில் சந்தியில் தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைந்துள்ளனர். www.tamilnews1.com
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். www.tamilnews1.com
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. www.tamilnews1.com







No comments