யாழ்ப்பாணம் - அரியாலை - நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments