Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாட்டினை முடக்கும் எண்ணமில்லை; மக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்!


வார இறுதிநாட்களில் நாட்டினை முடக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகளை மூடுமாறு அதிபர் சங்கமும் , நாட்டினை குறைந்தது எதிர்வரும் 4 நாட்களுக்கு (விடுமுறை தினங்கள்) முடக்குமாறு சுகாதார பரிசோதர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். www.tamilnews1.com 

இந்நிலையில்,  அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே இராணுவ தளபதி அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் குருநாகல் மாவட்டத்தில் சில பகுதிகளும் , இரண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளடங்கலாக சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டினை முழுமையாக முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.  www.tamilnews1.com 

பொதுமக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும். நாட்டினை முழுமையாக முடக்குவதோ , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. தேவை ஏற்படின்,  கொரோனா பரவல் தீவிரமடையும் இடங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்படும் என தெரிவித்தார்.   www.tamilnews1.com 

No comments