Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!


வீட்டு சூழலில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வாளர்கள் என பலர் குவிந்திருந்து காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வேளை  தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார்  
 
முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது அலுவலத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் www.tamilnews1.com 
 
குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக அதிகமான இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com 
 



No comments