புத்தளம் நகர சபை தலைவர் விபத்துக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகர சபை தலைவர் அப்துல் பாய்ஸ் (வயது 52) புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com









No comments