இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com
பொத்துவில் அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 31 வயதுடைய அமெரிக்க நாட்டவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com www.tamilnews1.com









No comments