இலங்கையில் பிரபல நடிகையும் , மொடலுமான பியூமி ஹன்சமாலி மற்றும் அழகுக்கலை நிபுணரான சந்திம ஜெயசிங்க ஆகியோர் கொழும்பு கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார்கள் என தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
www.tamilnews1.com









No comments