தேசிய வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை தேசிய வெசாக் நிகழ்வுகள் நயினாதீவு ராஜமஹா விகாரையில் நடைபெறவிருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று அபாயம் காரணமாக நிகழ்வினை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடாத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகிறது.









No comments