Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.விபத்தில் சிக்கிய சிப்பாய் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com 

வெலிமடை பகுதியை சேர்ந்த குணசேகர (வயது 33) எனும் இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார்.   www.tamilnews1.com 

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வந்த குறித்த சிப்பாய் கடந்த 19ஆம் திகதி விடுமுறையில் பேருந்தில் வீடு நோக்கி பயணித்த வேளை உரும்பிராய் பகுதியில் வீதியின் குறுக்கே ஓடிய நாய் ஒன்றை கண்ணுற்று பேருந்து சாரதி திடீரென பிரேக் அடித்ததால் பேருந்தில் இருந்து சிப்பாய் நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்தார்.   www.tamilnews1.com 

படுகாயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.   www.tamilnews1.com 

No comments