புத்தளம் நகர சபை தலைவர் மரணம் தொடர்பிலான விசாரணையில் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் (வயது 52) நேற்றைய தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
அது தொடர்பில் புத்தளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , நகர சபை தலைவர் உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் ரால்மடம குளத்தில் குளித்துள்ளனர். www.tamilnews1.com
பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியிலையே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணையின் போது சாரதி மற்றும் அவர்களுடன் பயணித்த இருவரும் மது போதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து மூவரையும் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். www.tamilnews1.com









No comments