Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருநெல்வேலியில் 2கிராம சேவையாளர் பிரிவுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை!


திருநெல்வேலியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு தடுப்பூசி வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர்  தெரிவித்துள்ளனர்.  www.tamilnews1.com 

திருநெல்வேலி மேற்கு ஜே - 110 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த அனைவரும் தடுப்பூசி பெற தகுதி உடையவர்கள் எனவும் , அவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினமான 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் சிவன் அம்மன் வீதியில் அமைந்துள்ள குறித்த கிராம சேவையாளர் அலுவலகத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.   www.tamilnews1.com 

அதேவேளை திருநெல்வேலி வடக்கு ஜே - 114 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டவர்கள் எதிர்வரும் 3ஆம் , 4ஆம் திகதிகளில் முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   www.tamilnews1.com 


www.tamilnews1.com 

No comments