Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குறிகாட்டுவானில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!


குறிகாட்டுவான் துறைமுகத்தில் கடலுக்குள் மூழ்கியுள்ள பாதையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com 

காலியைச் சேர்ந்த லலிந்த பெரேரா (வயது-28) என்ற கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com 

குறிகாட்டுவான் நயினாதீவு இடையே பயன்படுத்தப்படும் கடல் பாதை படகு குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு அண்மையில் கடலில் மூழ்கியுள்ளதால் அதனை மீட்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது. www.tamilnews1.com 

அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர் www.tamilnews1.com 

No comments