தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மூன்று மாத கால விடுப்புக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், மலையக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்துக்கும் இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் சார்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மூன்று மாத காலம் சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல்
இருக்க அவர்கள் இருவருக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.









No comments