சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்திற்கு முன்பாக எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்றுள்ள சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.









No comments