Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திரை நீங்கும் வரை தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது தெரியாதாம்!


“திரை நீக்கிய பின்னரே அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது தெரியும் எனவும் , அதற்கு முதல் அதில் என்ன  எழுதப்பட்டிருந்தது என்பதே சட்டமா அதிபருக்கு தெரியாது” என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். www.tamilnews1.com 

சட்டமா அதிபர்  திணைக்களத்தின் கட்டடத்தில் சீன அரசாங்கத்தால் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட, மின்னணு நூலகம், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரவினால் அண்மையில் திறக்கப்பட்டது. அந்த பெயர்பலகையில் “தமிழ் மொழி” முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. www.tamilnews1.com 

அதனையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  www.tamilnews1.com 

No comments