Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

7ஆம் திகதி வரை தொடர் முடக்கம்; பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை!




தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை நீக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments