நாட்டை முற்றாக முடக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என்று உராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்
ஆனால் மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற நடமாட்டத்தைத் தடுக்க எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய பொருள்களை வழங்குவது உள்பட மக்களின் அத்தியாவசிய நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இன்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.
No comments