Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்


பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு (வயது 74) இன்று அதிகாலை காலமானர்.  www.tamilnews1.com 

கொரோனா தொற்று  காரணமாக பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். www.tamilnews1.com 

இந்நிலையில், இன்று (6) அதிகாலை பாண்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் பாண்டுவின் மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

பாண்டு கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக
நடத்தி , பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்துள்ளார்.


அத்துடன் நடிகர் பாண்டு தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.www.tamilnews1.com 

திரைப்படங்கள் மட்டுமின்றி , தினம் தினம் தீபாவளி , உறவுகள் சங்கமம் , வள்ளி போன்ற தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். 

No comments