Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.போதனா வைத்தியசாலை கணக்காளருக்கு கௌரவிப்பு


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 06 வருடங்களுக்கு மேலாக கணக்காளராக கடமையாற்றிய செல்வராசா காண்டீபன் , இடமாற்றம் பெற்று செல்வதை அடுத்து , யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் கௌரவிப்பு இடம்பெற்று, பிரியாவிடை அளிக்கப்பட்டது. 

போதனா வைத்தியசாலை கணக்காளராக 06 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய காண்டீபன் , யாழ்.மாநகர சபை கணக்காளராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments