Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து , சுடரேற்றி அஞ்சலி!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து உயிரிழந்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 

கூட்ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சி.சிறிதரன் , செல்வம் அடைக்கலநாதன் , த. சித்தார்த்தன் , இரா. சாணக்கியன் ,உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 


No comments