Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாநகர சபையில் அஞ்சலி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டது. 

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர் து. ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் கருத்து தெரிவிக்கையில் , உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும். நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என தெரிவித்தார். 






No comments