Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கை வெற்றிகரமாக கொரோனாவைக் கையாண்டுள்ளது


இலங்கை வெற்றிகரமாக கொரோனா வைரஸைக் கையாண்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் பொருளாதாரம் தொடர்பாக இலங்கை உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை இன்று பல இடங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டதாகவும் இதன்போது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பாக பிரதமருடன் விவாதிப்பதாகவும் உறுதியளித்தார்

No comments