ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் மோதர பகுதியில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com
25 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 10 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தெமடகொட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. www.tamilnews1.com
24 வயதுடைய குறித்த நபரிடம் இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 4.5 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
www.tamilnews1.com







No comments