வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்த நிலையில் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்சே நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டு இருக்காது எனவும் , நாட்டின் பொருளாதாரத்தில் தளம்பல் காணப்பட்டு இருக்காது எனவும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது







No comments