Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எரிபொருள்களின் விலை எகிறியது!


இன்று (11) நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன் பிரகாரம் , 

பெற்றோல் 92 ஒக்ரைன் 157 ரூபாய்
பெற்றோல் 95 ஒக்ரைன் 184 ரூபாய்
டீசங் 111 ரூபாய்
சுப்பர் டீசல் 144 ரூபாய்
மண்ணெண்ணெய் 77 ரூபாய்

ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 




No comments