இந்தியாவில் வேகமாக பரவி வரும் பி1.617.2 டெல்டா என்ற கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு பாதித்த ஐந்து பேர் கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர், மருத்துவர் சந்திமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
சமூகத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் தொற்றுள்ளமை முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொழும்பு 6, 8 மற்றும் 10, கராபிட்டி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயாப்ஸி சோதனைகளில் அல்பா கோவிட்-19 திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
www.tamilnews1.com







No comments