Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரவிலும் தொடரும் போராட்டம் - வியாழேந்திரனின் உருவப்படங்கள் எரிப்பு!




இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிப்பர் வாகனச் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் , வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் மக்கள் கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அதன் போது , வியாழேந்திரனின் உருவ படங்களை எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments