Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்!


யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
 
நாடு பூராகவும்  14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.   www.tamilnews1.com 
 







அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  தாதியர்களும்  இன்று காலை அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டதோடு யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments