யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கரம்பன் பகுதி கடலூடாக படகில் கஞ்சா போதை பொருளை கடத்தி வந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
மன்னார் பேசாலை மற்றும் அனலைதீவு பகுதியை சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான 130 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
www.tamilnews1.com










No comments