Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வேலணை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!


யாழ்ப்பாணம் - வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்து உடல் சிதைவடைந்த நிலையில் டொல்பின் ஒன்று இன்று கரையதுங்கியுள்ளது.

குறித்த டொல்பினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments