யாழ்ப்பாணத்தில் 60 பேர் உட்பட வடமாகாணத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று நேற்றையதினம் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)







No comments