யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை கடந்த 14 நாட்களில் 1230 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
No comments