கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். www.tamilnews1.com
அதனை அடுத்து அவர்கள் இருவரும்
கொழும்பு-02 கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். www.tamilnews1.com
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இருவரும் , கொரோனோவில் இருந்து மீண்டு நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இருவரும் , கொரோனோவில் இருந்து மீண்டு நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

No comments