கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டாவளை மற்றும் கரைச்சி சுகாதார பிரிவுகளுக்கு உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர்.
புண்ணை நீராவி பகுதியை சேர்ந்த நல்லதம்பி சிவபாக்கியம் (வயது 67) மற்றும் பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த கே.சிறிகாந்தன் (வயது 46) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.









No comments