தென்னிலங்கையில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது.
7 மாவட்டங்களில் வெள்ள இடரினால் 2 லட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 ஆயிரத்து 375 பேர் வாழ்விடங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்









No comments