யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சுருவில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கி உள்ளது. இன்றைய தினம் காலை கரையொதுங்கிய குறித்த திமிங்கிலம் சுமார் 20 அடி நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது.
No comments