இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உள்பட்ட திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். ww.tamilnews1.com
சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.ww.tamilnews1.com
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ww.tamilnews1.com







No comments