ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.நாடாளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடவுள்ள நிலையில், நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments