முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட விமான படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
கற்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை இடைமறித்த விமான படையை சேர்ந்த மூவர் , அவர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்த ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.tamilnews1.com







No comments