Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா




நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . 

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார் . 

அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

No comments