முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க காலி கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை காலத்தை அனுபவித்து வரும் நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments