அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய கட்டுகொலியாவ பகுதியில் தன்சல் வாங்கிய 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளை மீறி கடந்த பொசன் தினத்தில் தன்சலில் பங்கேற்ற 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் , அதனால் அதில் பங்கேற்ற 36 குடும்பங்களை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
No comments