Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முல்லைத்தீவு வாள் வெட்டுக்குழு அட்டகாசம் - காருக்கு தீ வைப்பு - ஒருவர் படுகாயம்


முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நின்ற காருக்கும்  தீ வைத்துள்ளனர். 

இன்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் , தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் 

No comments