நேற்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதால், வலுசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பில தனது பதவியைத் துறக்கவேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
மக்கள் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில்,
எரிபொருள் விலையை அதிகரித்தமைக்காக வலுசக்தி அமைச்சர் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு பதவியை விலகவேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







No comments